• Ramanathapuram
  • +91 9952592489, +91 9944431193,
  • s.studentsdotcom@gmail.com
  • Admission
  • Scholarship

Important Notice : : Students Dot Com was set up in June 2012, as a Non-Profit Organization by the Top Doctors, Engineers, and Social Activists in Ramanathapuram. Headquartered in Ramanathapuram, studentsdotcom operates with various branches at ( Sivaganga, Thothukudi, Thirunelveli, Tenkasi, Thanjavur thirupur viruthunagar theni dharmapuri madurai Trichy dindukkal Cuddalore)

Events

Event Date : 2023-03-12

இராமநாதபுரம் மாவட்டம் அணைத்து மகளிர் குழு கலந்தாய்வு கூட்டம்

Studentsdotcom நிறுவனத்தின் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்மையை போற்றுவோம் என்ற தலைப்பில் ராமாபுரம் மாவட்டம் அனைத்து மகளிர் குழு கலந்தாய்வுக் கூட்டம்(12-03-2023) பல்லக்கு பிளாசாவிலுள்ள studentsdotcom அரங்கத்தில் நிறுவனர் சாலிஹ் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திரு சாலிஹ் ரஹ்மான் அவர்கள் தலைமையுரையாற்றினார். வளாக மேலாளர் அபூஹுரைரா துவக்கி வைத்தார் சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு துணைப் பதிவாளர் ஆண்டனி பட்டுராஜ்,ஏடி இன்ஸ்டியூட் அலைடு ஹெல்த் அண்ட் பாராமெடிக்ஸ் சித்திக் அஹமது,குளோபல் அகாடமி இப்ராஹிம் ஆகியோர் சிறப்புரையாற்றினார் கூட்டத்தில் அனைத்து மகளிர் குழுவினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிறுவனத்தின் பணியாளர்கள் செய்திருந்தனர்.